பாதுகாப்புப் படை வீரர் காணாமல் போனது குறித்து ஏப்.18-ல் உரிய பதிலளிக்க வேண்டும்.: ஐகோர்ட் கிளை

மதுரை: எல்லை பாதுகாப்புப் படை வீரர் காணாமல் போனது குறித்து ஏப்.18-ல் உரிய பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. பதிலளிக்கத் தவறினால் சம்மந்தப்பட்ட கமாண்டன்ட் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது.

Related Stories: