×

இலங்கை விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ்

டெல்லி: இலங்கை விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார். இலங்கை பொருளாதார பிரச்சனை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.


Tags : Sri Lanka ,Lok ,Sabha , MP calls for debate on Sri Lanka issue in Lok Sabha Gem Thakur Notice
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...