சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ல் நடந்த சம்பவத்திற்கு 2021-ல் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என சிவசங்கர் பாபா தரப்பு மனு அளித்துள்ளது. புகார்தாரர்கள் பாதிக்கப்பட்ட போது மைனர் வயதில் இருந்தனர் என சிபிசிஐடி தரப்பு பதில் தெரிவித்துள்ளது.

Related Stories: