×

காப்புரிமை தொடர்பாக இளையராஜா தொடுத்த வழக்கில் இன்ரிகோ பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கில் இன்ரிகோ பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றதால் இசையை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தயாரிப்பாளர்களுக்கு பட காப்புரிமை மட்டுமே உள்ளது; இசை பணிகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்ல என இளையராஜா தரப்பு கூறியுள்ளது.


Tags : Inrigo ,Ilayaraja , Court orders Inrico to respond to Ilayaraja's lawsuit over patent
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...