இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜினாமா

கொழும்பு: இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜினாமா செய்தார். அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் ராஜினாமா கடிதத்தை அஜித் நிவார்ட் வழங்கினார். இலங்கையில் அமைச்சர்களை தொடர்ந்து மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா செய்தார்.

Related Stories: