விரைவில் தமிழகம் ராமராஜ்ஜியமாக மாறும் :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை : விரைவில் தமிழகம் ராமராஜ்ஜியமாக மாறும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம்,

 ராமராஜ்ஜியத்தை நோக்கி நாடு முன்னேறுவதாக ஆளுநர் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு  பதிலளித்த செல்லூர் ராஜு, பத்தாண்டு காலம் அதிமுக நடத்தியது ராம ராஜ்ஜியம், அப்போது அனைத்து மக்களும் சுபிட்சமாக நலமாக வாழ்ந்தார்கள்,என்று கூறினார்.

Related Stories: