×

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது.



Tags : Chennai team ,Punjab , Chennai won the toss and elected to bowl
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி