விளையாட்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு dotcom@dinakaran.com(Editor) | Apr 03, 2022 சென்னை அணி பஞ்சாப் மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; பேட்டிங்-பந்துவீச்சு இரண்டிலும் பும்ரா கலக்கல்: இன்று வேகங்கள் அசத்தினால் வெற்றி நிச்சயம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; அதிரடி சதம் விளாசி அணியை மீட்ட ரிஷப் பன்ட்: சச்சின் உள்ளிட்ட வீரர்கள் பாராட்டு