×

சேலம் ஏத்தாப்பூரில் வரும் 6-ம் தேதி ரீமுத்து மலைமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் வரும் 6-ம் தேதி காலை 10 மணியளவில் உலகிலேயே மிக உயரமான ஸ்ரீமுத்து மலைமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏத்தாப்பூர் பேரூராட்சியில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் வருகிற ஆறாம் தேதி காலை மகா கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளதையொட்டி தற்பொழுது வேலைப்பாடுகள்  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹெலிகாப்டர் மூலம் பூ தூவுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான அதிநவின முறையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற தீவிர வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Tags : Kumbabishekam ,Rimuthu Mailimurugan Temple ,Salem Ethapur , Reemuthu Malaimurugan Temple Kumbabhishekam will be held on the 6th at Ettapur, Salem
× RELATED மத ஒற்றுமையை பிரதிபலித்த நிகழ்வு...