டெண்டர் முறைகேடு விவகாரத்தில் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது: தமிழக அரசு பதில்

சென்னை: டெண்டர் முறைகேடு விவகாரத்தில் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை எஸ்பி வேலுமணி தெரிவிக்கிறார் என தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories: