பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திமுக பிரமுக சவுந்தரராஜனை கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சவுந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: