பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத் குவைசரை நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் குவைசரை நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகரை நீக்க தீர்மானம் கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: