மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் குவிப்பு

ஓவல்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில்  இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 356 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக அலைசா ஹீலி 170 ரன்கள் அடித்து அசத்தினார். 

Related Stories: