திருப்பத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவி ஜெயப்பிரியா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேம்பரை என்ற இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது.    

Related Stories: