சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச்செயலாளராக பிரசன்ன ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கான துணைச் செயலாளராக பிரசன்ன ராமசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். பல்கலைக்கழகங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அளிக்க பதிவாளர்களுக்கு பிரசன்ன ராமசாமி உத்தரவிட்டார்.