திருப்பத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். சேம்பரை என்ற இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றபோது வேன் விபத்துக்குள்ளானது. மலை மீது ஏறிக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.      

Related Stories: