×

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: திமுக எம்.பி.வில்சன் கோரிக்கை

சென்னை: உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று திமுக எம்.பி.வில்சன் கோரிக்கை விடுத்தார். சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 4 இடங்களில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் தெரிவித்தார் 


Tags : Supreme Court ,Chennai ,DMK ,Wilson , Supreme Court Branch, Chennai, Organization, DMK MP Wilson, Request
× RELATED சென்னையில் உச்சநீதிமன்ற கிளை...