'வன்னியர் உள்ஒதுக்கீடு பெறுவதற்காக போராட்டம் தேவை இருக்காது': பா.ம.க. கட்சி நிறுவனர் ராமதாஸ் பேச்சு

சென்னை: வன்னியர் உள்ஒதுக்கீடு பெறுவதற்காக போராட்டம் தேவை இருக்காது என நினைக்கிறன் என சென்னையில் பா.ம.க. அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசினார். வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் துடிப்போடு இருக்கிறார் என ராமதாஸ் தெரிவித்தார்.

Related Stories: