×

UG, PG படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை: ஒன்றிய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் UG, PG சேர பொது நுழைவுத்தேர்வு விண்ணப்பம் வழங்கப்பட்டது. UG, PG படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. nta.ac.in இணையதளத்தில் பொது நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியானது.        


Tags : UG-PG Study, General Entrance Exam, Online, Application Registration, Start
× RELATED கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!