×

கூட்டுறவு சங்க தேர்தலை எதிர்கொள்ள பாஜகவினர் இன்றே தயாராவோம்: இளைஞர் அணி மாநில தலைவர் அறிவுரை

சென்னை: கூட்டுறவு சங்க தேர்தலை எதிர்கொள்ள பாஜகவினர் இன்றே தயாராவோம் என்று இளைஞர் அணி மாநில தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டுறவு சங்க பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தால் ஜூனுக்குள் தேர்தல் நடத்தப்படும். ஒன்றிய கூட்டுறவுத்துறை அமைச்சராக அமித்ஷா இருப்பது சங்க தேர்தலை எதிர்கொள்ள உந்து சக்தியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


Tags : BJP ,Co-operative Union elections ,Youth Team ,President , Co-operative Union Election, BJP, Youth League State President
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு