மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல்போன மயில்சிலையை கண்டறிய குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல்போன மயில்சிலை கண்டறிய குழு அமைத்து அரசாணை பிறப்பித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்ததற்கான அரசாணை வெளியானது. குழுவுக்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை நியமிக்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   

Related Stories: