தமிழகத்தில் 220 பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல்

சென்னை: வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தமிழகத்தில் மாணவர்சேர்க்கை 50%க்கும் குறைவாக இருக்கும் 220 கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுக்கு அனுமதியில்லை. 220 பொறியியல் கல்லூரிகளில் AI,ML உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்ய AICTE அனுமதி மறுக்கப்பட்டது.

Related Stories: