×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.11-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Pudukotta District , Local Holiday on April 11 in Pudukkottai District: Notice of the District Collector
× RELATED ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காதலர்களின் தற்காலிக பிரிவு’