×

ஆப்கானிஸ்தானில் ஹிராத் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு: 12 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஹிராத் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 12 உயிரிழந்துள்ளனர், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

Tags : Hirat ,Afghanistan , Bomb blast in Herat, Afghanistan: 12 killed
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி