கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மற்றும் இசைப்பள்ளிகளில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்களை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: