விலகுகிறார் அஜய்

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீரர் அஜய் ஜெயராம் (34வயது, 13வது ரேங்க்) சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில வாரங்களில் திருமணம் செய்ய உள்ள அஜய், கூடவே எம்பிஏ படிக்க போகிறாராம். சென்னையில் பிறந்த அஜய், இப்போது மும்பையில் வசிக்கிறார். அஜயைப் போன்றவர்கள்தான் இந்தியாவில் பேட்மின்டன் விளையாட்டுக்கு என தனி வரவேற்பை உருவாக்கியவர்கள்.

Related Stories: