மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக அறிவிப்பு

நாக்பூர்: மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உட்பட அணைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கி கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: