×

பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை வார்டுபாய்க்கு உதவியாக பணியாற்ற வேண்டும்: ஐகோர்ட் நிபந்தனை

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை வார்டுபாய்க்கு உதவியாக பணியாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான பிரவீன் ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒருமாதம் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Stanley Hospital , Bike Race, Stanley Hospital, higgh court Condition
× RELATED மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர...