இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேருக்கு ஏப்ரல் 12-ம் தேதி வரை சிறை

யாழ்ப்பாணம் : இலங்கை கடற்படை கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை ஏப்ரல் 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: