வரி செலுத்த தவறியதால் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சொத்து வரி ரூ.51 லட்சம், கேளிக்கை வரி ரூ.14 லட்சத்தை செலுத்த தவறியதால் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: