சென்னை வரி செலுத்த தவறியதால் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல் dotcom@dinakaran.com(Editor) | Mar 31, 2022 ஆல்பர்ட் தியேட்டர் சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சொத்து வரி ரூ.51 லட்சம், கேளிக்கை வரி ரூ.14 லட்சத்தை செலுத்த தவறியதால் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் :அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு; ஓபிஎஸ் - இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
உஷார் மக்களே....! கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும்.: ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை
விரக்தியின் எல்லையில் இருப்பதால் அதிமுக பொதுக்குழு நடக்காது என்கிறார் வைத்திலிங்கம்: கே.பி.முனுசாமி பேட்டி
சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.: சென்னை மாநகராட்சி
தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே இலக்கு; தொழில் சிறந்திட உறுதுணையாக இருப்போம்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.70,000 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இந்த முடிவு தவறானது.. திருத்தப்பட்ட காவலர் தேர்வு அறிக்கையை வெளியிடுக : ராமதாஸ் ட்வீட்!!