பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 4-ல் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 4-ல் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். ஒன்றிய அரசை கண்டித்தும், எரிபொருள் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Related Stories: