திராவிட மாடல் வளர்ச்சி பற்றி ப.சிதம்பரத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் தெரிந்து கொள்ள வேண்டும்: திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் பதில்

சென்னை: திராவிட மாடல் வளர்ச்சி பற்றி ப.சிதம்பரத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக தெரிவித்திருக்கிறது. திராவிட மாடல் வளர்ச்சி பற்றி கார்த்தி சிதம்பரம் பேசியதற்கு திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் பதில் அளித்துள்ளார். இந்திய துணை கண்டத்தில் தமிழகத்தை போல எந்த மாநிலமும் வளர்ச்சி அடையவில்லை என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: