ஒடிசாவில் வெற்றிகரமாக வான்வழி ஏவுகணை சோதனை நடத்திய டி.ஆர்.டி.ஓ-க்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து..!!

டெல்லி: ஒடிசாவில் வெற்றிகரமாக வான்வழி ஏவுகணை சோதனை நடத்திய டி.ஆர்.டி.ஓ-க்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற நடுத்தர தூர வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் அளித்துள்ளது. இன்று இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டதாகவும் சோதனை வெற்றி அடைந்ததாகவும் டிஆர்டிஓ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: