×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. வெடி விபத்தில் 4 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Varudnagar district Chatur , Sattur, firecracker factory, explosion
× RELATED ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்!