தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே பழங்கால நடராஜர் சிலை மீட்பு..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே டி. மாங்குடியில் பழங்கால நடராஜர் சிலையை போலீசார் மீட்டனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தனிப்படையினர் நடவடிக்கை எடுத்தனர். டி. மாங்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் சிற்பக்கூடத்தில் பதுக்கியிருந்த ஐம்பொன் நடராஜர் சிலை மீட்கப்பட்டது.

Related Stories: