×

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்!: மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா..!!

வெலிங்டன்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியது. வெலிங்டனில் நடந்த அரைஇறுதி போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 45 ஓவர்களில் 305 ரன்கள் குவித்தது. 306 ரன் இலக்குடன் ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 37 ஓவர்களில் 148 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.


Tags : Women's World Cup Cricket ,Australia ,West Indies , Women's World Cup Cricket, Final, Australia
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...