தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவராக பிரதீப் சந்திரன் குலுக்கல் முறையில் தேர்வு..!!

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவராக பிரதீப் சந்திரன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மண்டல குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் மகாலட்சுமி கருணாகரனும், அரவை எதிர்த்து பிரதீப் சந்திரனும் போட்டியிட்டனர். 14 வாக்குகளில் இருவரும் தலா 7 வாக்குகள் பெற்று சமநிலை பெற்றதால் குலுக்கல் நடைபெற்றது.

Related Stories: