×

திருத்தணி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கணவன், மனைவி உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த பீரகுப்பத்தில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர். விபத்தில் நிகழ்விடத்திலேயே கணவன் ரமேஷும் (45), மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மனைவி வளர்மதியும் (40) பலியாகினர்.


Tags : Editani , Trivandrum, car, two-wheeler, husband, wife killed
× RELATED திருத்தணி அருகே ரூ.3,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது..!!