பாஜக ஆட்சியில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி!: மார்க். கட்சி மாநில மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேச்சு..!!

மதுரை: நாட்டின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பங்கேற்று பேசினார். கடந்த 4 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எண்ணங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் சாடினார்.

Related Stories: