சேலம் மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள் போட்டியின்றி தேர்வு..!!

சேலம்: சேலம் மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சூரமங்கலம் தலைவர் - எஸ்.டி. கலையமுதன், அஸ்தம்பட்டி தலைவர் - உமாராணி போட்டியின்றி தேர்வாகினர். கொண்டலாம்பட்டி தலைவர் - எம்.அசோகன், அம்மாபேட்டை தலைவர் கே.டி.ஆர். தனசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: