புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பூதகுடி, சிட்டம்பட்டி சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பூதகுடி, சிட்டம்பட்டி சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விராலிமலை - திருச்சி சாலையில் பூதகுடி, விராலிமலை - மதுரை சாலையில் சிட்டம்பட்டி சுங்கச் சாவடிகள் அமைந்துள்ளன. 

Related Stories: