ஏப்ரல் 4 முதல் உச்சநீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை தொடங்கும்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 4 திங்கட்கிழமை முதல் உச்சநீதிமன்றத்தில் முழு அளவில் வழக்குகள் நேரடி விசாரணை தொடங்கும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்திருக்கிறார். வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே நேரடி விசாரணை நடந்த நிலையில் இனி 5 நாட்கள் விசாரணை நடக்க உள்ளது. கொரோனாவுக்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை திங்கட்கிழமை முதல் பின்பற்றப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: