×

திண்டுக்கல் மாநகராட்சியின் 4 மண்டலக் குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியின் 4 மண்டலக் குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வடக்கு மண்டலம் - ஆனந்த், தெற்கு மண்டலம் - ஜான் பீட்டர், மேற்கு மண்டலம் பிலால் உசேன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு மண்டலம் ஒதுக்கப்பட்டது. அங்கு கார்த்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.


Tags : Dindigul Corporation 4 Zonal Committee Leaders , Dindigul Corporation, Zonal Committee Chairmen
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி