×

இலங்கை நடத்தும் பிம்ஸ்டெக் அமைப்பின் 5வது உச்சிமாநாடு கொழும்பு நகரில் தொடங்கியது!: காணொலியில் பிரதமர் மோடி உரை..!!

கொழும்பு: இலங்கை நடத்தும் பிம்ஸ்டெக் அமைப்பின் 5வது உச்சிமாநாடு கொழும்பு நகரில் தொடங்கியது. இந்தியா, வங்கதேசம், பூடான், நேபாளம், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் நேரடியாக பங்கேற்றுள்ளனர். பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.


Tags : Summit ,PIMSTEC ,Sri Lanka ,Colombo ,Modi , Sri Lanka, BIMSTEC, Summit, Colombo
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து