சென்னை உள்பட 21 மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் தொடங்கியது..!!

சென்னை: சென்னை உள்பட 21 மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் தொடங்கியது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் குழு தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடந்து வருகிறது. பல மண்டலங்களில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: