×

ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம்: தாலிபான் அரசு உத்தரவு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம் என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசுப் பணியாளர்கள் தலைப்பாகை உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என அறிவித்துள்ளது.


Tags : Afghanistan ,Taliban , Beard cultivation is mandatory for civil servants in Afghanistan: Taliban government order
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி