விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, கெனிஸ்டன், பாஸ்கரன் உள்ளிட்ட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: