×

கீவ் அருகே செர்னிவ் பகுதியில் ரஷ்யா படையை குறைக்க இருப்பதாக அறிவிப்பு

கீவ்: கீவ் அருகே செர்னிவ் பகுதியில் ரஷ்யா படையை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. உக்ரைனுடைய பாதுகாப்பை சர்வதேச அளவில் உறுதிப்படுத்த வேண்டும் என உக்ரைன் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Russia ,Chernivtsi ,Kiev , Kiev, Chernivtsi, Russia force, reduce
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...