×

அடுத்தடுத்து சர்ச்சை: போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு இலாகா மாற்றம்: முதல்வர் அதிரடி நடவடிக்கை

சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துறை மாற்றப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



Tags : Ilaka ,Rajakampanan ,Minister , Subsequent controversy, Minister of Transport, Rajakannapan, change
× RELATED விஷச் சாராயத்தால்...